அட நம்ம லட்சுமி மேனனா இது.! பூசணிக்கா மாதிரி குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.

lakshmi-menon

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மிகவும் ட்ரெண்டிங்கானா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவில் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

தமிழில் இவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்த கும்கி திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ஒரு பக்கா கதை,சிப்பாய்,  யங் வங் சிங், றெக்க உட்பட இன்னும் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் நடித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே விட்டு வந்ததால் மீண்டும் தொடங்க ஆரம்பித்தார். இவ்வாறு சில வருடங்களாக படிப்பில் கவனம் செலுத்தி வந்த லட்சுமிமேனன் மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது மிகவும் குண்டாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார்.

எனவே இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.தற்போது தான் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார். அந்த வகையில் இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ஸ்லிம்மாக மாறி தற்போது அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.