தொப்பையை பிடித்து காட்டிய லட்சுமிமேனன்.! சட்டிக்கணக்கா திண்ணாதா தொப்பைதான் வரும் என கமென்ட் அடிக்கும் ரசிகர்கள்.!

lakshmi-menon
lakshmi-menon

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். அந்த வகையில் நடிகை லட்சுமிமேனன் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே பிரபலமடைந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

ஆனால் சினிமா உலகிற்கு 2011 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிவிட்டார். சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் சசிகுமார் அவர்கள் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் மஞ்ச பை, ஜிகர்தண்டா என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார் 2016 ஆம் ஆண்டு றெக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்பு சிறிது காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார் மீண்டும் 2021-ல் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அது மட்டும் இல்லாமல் சிப்பை என்ற திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். லாரன்ஸ் உடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்துள்ள லட்சுமிமேனன் இவருக்கு மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்க இந்த திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் லட்சுமி மேனனும் ஒருவர் இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் இதுதான் என்னுடைய தொப்பை என்று காட்டுவது போல் தொப்பையை பிடித்து வீடியோவை பதிவிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் என்ன மேடம் தொப்பை இருக்கிறதா exercise பண்ணுங்க சரியாகிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்