திரையுலகில் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுடிருப்பவர் நடிகை லட்சுமிமேனன் ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்கு சுந்தரபாண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து கும்கி, குட்டிப்புலி,மஞ்சப்பை, ஜிகர்தண்டா, நான்சிவப்புமனிதன், கொம்பன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவன் திரையுலகிற்கு முதலில் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து தற்பொழுது திரையுலகில் கலக்கி வருகிறார்.
இவர் அறிமுகமான சுந்தரபாண்டி மற்றும் கும்கி தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது அந்தவகையில் இந்தபடத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்தநிலையில் 2014ஆம் ஆண்டில் வெளியான நான் சிவப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிக்கும் பொழுது உதடில் முத்தமிடும் காட்சி மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது.
இந்த சர்ச்சைக்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் இவர் தனது பத்தாம் வகுப்பிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டார் என்பதால் இவர் சிறிது காலம் நடிப்பிற்கு சற்று பிரேக் அடிக்கடி எக்ஸாமுக்காக தயாராகுவார் இந்த நிலையில் எக்ஸாம் முடித்து விட்டு வரும் பொழுது மிகவும் குண்டாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது வந்தது.
இந்த நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைப்பது எனது அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் நடனமாடியபடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் வீடியோவில் வழுக்கி விழுந்ததை சமாளிக்கும் வகையில் இதை யாரும் ட்ரை பண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இதற்குதான் ஓவர் சீன் போட கூடாது என்று இவரை கலாய்த்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
#lakshmimenan pic.twitter.com/0FkopNfjUI
— Tamil360Newz (@tamil360newz) July 16, 2020