3 வருடமாக அவருடன் அப்படி இப்படி இருந்தீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு லட்சுமி மேனன் அதிரடி பதில்.! ஷாக்காகி கிடக்கும் கோலிவுட் வட்டாரம்.!

lakshmi-menon

ஒரு காலத்தில் வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விலங்கி குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று வந்த நடிகை தான் லட்சுமிமேனன் இவர் தமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அதனைத் தொடர்ந்து கும்கி திரைப்படத்திலும் குடும்பப் பெண்ணாக நடித்து மார்க்கெட்டில் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

மேலும் லட்சுமி மேனன் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த திரைப்படத்தில் இவர் குடும்பப் பெண்ணாக தான் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையை பொருத்தவரை இவர் குடும்பப் பெண்ணாக நடித்து வருகிறார் இன்னொரு பக்கம் இன்னும் நிறைய படவாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமூக வலைதள பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான புலிக்குத்தி பாண்டியன் திரைப்படம் நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் அப்பொழுது அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில் பல நடிகைகள் ரசிகர்களிடம் கேள்வி கேட்பது அதற்கு ஏடாகூடமாக ரசிகர்கள் பதில் அளிப்பது என்ற விளையாட்டு நடந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது லட்சுமிமேனனும் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களிடம் நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் அளிக்கிறேன் என்ற விளையாட்டை விளையாடி உள்ளார்.

பலரும் லட்சுமிமேனனிடம் இருந்து பல கேள்விகளை கேட்டுள்ளார்கள் அதில் ஒருவர் நீங்கள் லாங் ரிலேஷன்ஷிப்லிருந்து உள்ளீர்களா என கேட்டதற்கு அவர் உடனே இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார் அதனை அடுத்து அந்த ரசிகர் நீங்கள் மூன்று வருடமாக தொடர்பில் இருந்துள்ளீர்களா என கேட்டதற்கும் ஆம் என்று பதிலளித்து ஷாக் கொடுத்து உள்ளார்.

lakshmi-menon 2
lakshmi-menon 2

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மூன்று வருடமாக லட்சுமி மேனன் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார் என குழப்பத்துடன் சமூக வலைதளப்பக்கங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.