வித்தியசமான முறையில் மக்களுக்கு விழிபிணர்வு எற்படுதிய லைலா.! தலையில் தூக்கி வைத்து கொண்டாட்டும் ரசிகர்கள்.இவரா இப்படி.

lailaa

தமிழ் சினிமாவில் பல்வேறு சிறப்பு கூறிய திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகை லைலா. ஆரம்ப காலகட்டத்தில் சிறப்பான வரவேற்பு தென்னிந்திய திரை உலகில் முழுவதும் பரவிக் கிடந்தது அதற்கு காரணம் கதைக்கு ஏற்றவாறு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியது தான் காரணம் கூறப்படுகிறது.

தமிழில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமே இருக்கின்றன இப்படி சிறப்பாக வாழ வந்த இவர் திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவை விட்டே காணாமல் போனார் ஆனால் இவர் நடித்த படங்கள் இன்றும் ரசிகர்களுக்கு ஃபேவரிட் படமாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் பிதாமகன், தீனா, முதல்வன், மௌனம் பேசியதே, உள்ளம் கேட்குமே, கண்ட நால் முதல் போன்ற அனைத்து திரைப்படங்களும் வேற லெவல் இருக்கும். இப்படி வெற்றி கண்ட வந்த இவர் தற்போது சினிமா உலகில் இருந்தால் நயன்தாரா தூக்கி சாப்பிட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருப்பார் ஆனால் இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும் தற்போதும் லைலா இன்ஸ்டா பக்கத்தில் அவர் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது கொரோனா சூழலை மையப்படுத்தி அவர் தனது படங்களில் நடித்த போட்டோக்களை வைத்து ஒரு சிறப்பான மெசேஜை சொல்லி உள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் மக்கள் நீங்கள் சொல்வது சரிதான் தலை ஆட்டுகின்றனர். இந்த விழிப்புணர்வு புகைப்படம் எல்லோரையும் கவனிக்க வைத்துள்ளது. மேலும் ரசிகர்கள் சூப்பர் லைலா என்று கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

lailaa
lailaa