laila photo viral: லைலா இவர் கள்ளழகர், என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு, தில், தீனா, மௌனம் பேசியதே, ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதுமட்டுமல்லாமல் ஜெய் சூர்யா, என்ற திரைப்படம் இவருக்கு கடைசி திரைப்படமாக அமைந்தது.
அதன்பிறகு, ஈரான் நாட்டு தொழில் அதிபரான ” மெஹதீன் ” என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.
நீண்ட வருடங்கள் கழித்து இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.