திரைவுலகில் எப்படி நடிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை வருகின்ற இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் நடிகையாக இருந்துவருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
தற்போது இவர் நெற்றிகண் என்ற திரைப்படத்தில் நடித்து கொடுத்ததைத் தொடர்ந்து அடுத்ததாக முன்னணி நடிகர்கள் படங்களில் தற்போது நடித்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்தா, காத்து வாகுல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நயன்தாரா விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொண்டு வருகிறது.
இவர்கள் இருவரும் ஊர் சுற்றும் புகைப் படங்கள் வெளிவந்தாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மெலிந்து போயிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.