லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை..!

nayanthara

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருவதால் இவரின் மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது.

இப்படி சினிமா உலகில் வெற்றிகளை குவித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல வேதனைகளையும் அசிங்கங்களையும் அனுபவித்தார் காரணம் இவர் பலருடன் சர்ச்சையில் சிக்கியதுதான் காரணம் எனக் கூறப்பட்டது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு வழியாக சிம்புவின் நண்பர் இயக்குனர் விக்னேஷ் சிவனை..

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது நல்ல பழக்கம் ஏற்பட  பின் தொடர்ந்து ஏழு வருடம் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி சினிமா பிரபலங்கள், நண்பர், உறவினர் என அனைவரது முன்னிலையிலும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை நயன்தாரா சினிமா, வாழ்க்கை என இரண்டையும் சரியாக ஒதுக்கி செலவு செய்கிறார்.

இதனால செம்ம சந்தோஷமாக காணப்படுகிறார் கல்யாணம் பண்ணிய பிறகுதான் அவருக்கு ராசி உச்சத்தில் இருக்கிறது போல பட வாய்ப்புகள் ஏராளமாக குவிக்கின்றன மேலும் அவர் கேட்கும் சம்பளத்தையும் கொடுக்கின்றனர் தற்போது அவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி சம்பளம் கேட்டு ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..

பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில்  வைரலாகி வருகிறது அதாவது நயன்தாராவுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கின்றனர் அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமும் மாடல் அழகியுமான ரோஷினி உடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

nayanthara
nayanthara