உடல் எடை குறைத்து சின்ன பொண்ணு போல சிக்குன்னு இருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம்.

nayanthara4

Actress Lady super star nayanthara new look photo: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து கொண்டார். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வெற்றி பெற்றுள்ளார். தற்போதெல்லாம் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவர் 2010 களில் தொடங்கி இன்று வரை இவர் பெண் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் ஐயா, சந்திரமுகி, கஜினி போன்ற படங்களில் கொழுகொழுவென பார்த்திருப்போம். அதனைத் தொடர்ந்து பின்னர் நானும் ரவுடிதான், கோலமாவு கோகிலா, விசுவாசம், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில், உடல் எடை குறைந்து அழகாக காணப்பட்டார்.

இருப்பினும் தற்போது இவர் கொரோனா வைரஸ் காரணமாக படபிடிப்பு ஏதும் இல்லாததால் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் மேலும் உடல் மெலிந்து தன்னை மிகவும் அழகாக்கிக் கொண்டுள்ளார். அவர் தற்போது இன்னும் பத்து வயது குறைந்தது போல் உடலை செதுக்கி உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara
nayanthara 1