காருக்குள் தொடையை காட்டி உட்கார்ந்திருந்த லேடி சூப்பர்ஸ்டார்!! வைரலாகும் புகைப்படம்!

nayanthara

Nayanthara pic: தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் முன்னணி நடிகரான ரஜினிகாந்துடன் சந்திரமுகி என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட வரிசையில் முதன்மையாக எப்பொழுதும் விளங்குபவர் நயன்தாரா.

இந்த நிலையில் இவர் 2011ம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படத்தை விக்னேஷ் சீவன் இயக்கியிருந்தார். இதன்முலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்துள்ள சூப்பர்ஸ்டார் நயன்தாரா. இவர் தற்பொழுது தமிழ் திரை உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் அவர்கள் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் நயன்தாரா. இவர் அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது காருக்குள் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara