சினிமா உலகைப் பொறுத்தவரை நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்ற என்னதில் தான் சினிமா உள்ளேயே காலடி எடுத்து வைக்கின்றனர் புதுமுக நடிகர், நடிகைகள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன்னாக ஜொல்லிக்கும் நயன் தாராவின் இடத்தை பிடிக்க இளம் நடிகைகளில் இருந்து முன்னணி நடிகைகளின் ஆசையாக இருக்கிறது.
இருப்பினும் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர்களுடன் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருப்பதால் அவரது வளர்ச்சி அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது இருப்பினும் ஒரு சில நடிகைகள் அவருக்கு ஈடு இணையாக கொடுத்து வருகின்றனர் அந்த லிஸ்டில் தற்போது பார்க்கப்படுபவர் நான் ஹன்சிகா மோத்வானி.
தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் ஆனால் இளம் வயதிலேயே சற்று கொழுக் மொழுக்கென்று என இருந்ததால் ஹன்சிகாவை கலாய்க்க ஆரம்பித்து அதை உணர்ந்து கொண்ட ஹன்சிகாவும் திடீரென சினிமாவுக்கு சிறு லீவு விட்டுதனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார்.
இருப்பினும் தமிழ் சினிமாவில் சமீப காலமாக காணப்படவில்லை என ரசிகர்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது இருப்பினும் தற்போது உடல் எடையை குறைத்து செம்ம சீக்கின்னு மாறியதால் இனி பட வாய்ப்புகள் அள்ள முடியும் என கணக்கு போட்டு உள்ளார. இருப்பினும் ரசிகர்கள் நீங்கள் விட்ட இடத்தை பிடிக்க சில காலங்கள் ஆகும் என கூறி உள்ளனர் ஆனால் ஹன்சிகாவோ எனது திறமையின் நம்பிக்கை இருக்கிறது.
இனி அடுத்தடுத்து அவர் நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ளப் போவதாக கூறி உள்ளார். நான் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன் ஆனால் சமீபகாலமாக எந்த படமும் வரவில்லை தவிர எனது மார்க்கெட்டுக்கு இறங்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார் தனது 50-வது திரைப்படமான மஹா படம் வருட்டும் நான் யார் என்பதை இந்த சினிமா உலகத்திற்கு காட்டுகிறேன் என்பதுபோல கூறியுள்ளார்.
சொல்லப்போனால் நயன்தாராவின் மார்க்கெட் பிடிக்க ஹன்ஷிகா ரெடி ஆகிவிட்டது என ரசிகர்கள் கூற ஆரம்பித்துவிட்டனர் ஏனென்றால் ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் கமிட்டாகியிருக்கிறார் திரைப்படம் அடுத்தடுத்த பட வாய்ப்பைப் பெறுவார் என கூறப்படுகிறது சொல்லப்போனால் ரவுடி பேபி என்ற திரைப் படத்திலும் இவர்தான் ஒப்பந்தமாகியுள்ளார்.