ஒரே நேரத்தில் ஆறு நடிகைகள்..? அதனால்தான் அவர் சகலகலா வல்லவன்.. உண்மையை வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை.!

kamalhaasan
kamalhaasan

இந்திய சினிமாவில் குழந்தை நட்சதிரமாக நடிக்க ஆரம்பித்து தன்னுடைய விடா முயற்சியால் உலகநாயகன் என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமாவில் பல விஷயங்களை சாதித்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்ன மாணவர். நடிகர் கமலஹாசன் உச்ச நடிகராக வாழ்ந்து வரும் காலகட்டத்தில் ஒரே நேரத்தில் ஸ்ரீவித்யா, வாணி கணபதி, பாம்பே ரேகா, ஜெயசுதா, மேலும் இரண்டு நடிகைகளுடன் காதலித்ததாக பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையை கேட்டாலே கண்ணீர் வரும் என்னிடம் வந்து மீட் செய்து அவருடைய காதலை கூறினார். அதுமட்டுமில்லாமல் இதை எப்படி எங்க வீட்ல சொல்றதுன்னு தெரியல என கூறும் பொழுது குட்டி பத்மினி அக்கா நீங்க ஏமாறீங்க அவர் ஏற்கனவே வானின்னு ஒரு பொண்ண காதலிக்கிறார், கமல் இதுவரைக்கும் யாருக்குமே எதுவுமே வாங்கியதை நான் பார்த்ததே கிடையாது ஆனால் வாணி கணபதிக்கு ஏர்போர்ட்டில் ஒரு கிப்ட் வாங்கினார்.

என்னதான் பாரு உங்களுக்கு பிடிக்குதான்னு சொல்லி சொன்னாரு நான்தான் வாங்கினேன் தயவு செஞ்சு நீங்க நம்பாதீங்கன்னு நான் சொன்னேன் அதே மாதிரி ஃபிலிம் ஸ்டார் ரேகா அவங்களுக்குள்ளேயும் அவங்க ரெண்டு பேருக்கும் கனெக்சன் இருந்தது. அப்ப நான் சொன்னேன் வேண்டாம் அக்கா என சொன்னேன் ஆனா அவங்களால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல.

அந்தக் காதல் ஒன்ஸ் வந்துட்டா யார் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது இதுல என்ன ஒரு காமெடி என்றால் எத்தனை பேரை காதலிச்சார் தெரியுமா கமல்  ஸ்ரீவித்யா, பாம்பே ரேகா, ஜெயசுதா, வாணி கணபதி,  என கூறிக்கொண்டு இன்னும் இரண்டு ஆர்ட்டிஸ்ட் பேர் கூற முடியாது அவங்க கல்யாணம் பண்ணி நல்லா இருக்காங்க ஐ டோன்ட் நோ அவரால எப்படி இத்தனையும் மேனேஜ் பண்ண முடிஞ்சதுன்னு தெரியல அதனாலதான் அவருக்கு சகலகலா வல்லவன் என்று பேர் வச்சாங்களோ.

எல்லார்கிட்டயும் அன்பா இருப்பாரு எல்லாரும் அவங்க மேல பைத்தியமா இருப்பாங்க அப்போ அக்கா ஸ்ரீவித்யா ரொம்பவும் பைத்தியமா இருந்தாங்க அப்போ இது நிறைவேறாதுன்னு அக்காவுக்கே தெரியவந்தது எப்ப என்றால்   கமலுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனதும் தான்.

மறைந்த மனோபாலாவும் ஸ்ரீவித்யா ஊரெல்லாம் தமிழ்நாடே கொண்டாடிய ஒரு நடிகை கேரளாவுல பொய்யா சாகணும். கேரளாவில் இருந்து  கால் பண்ணி பேசினார் வாழ்க்கையே எனக்கு வெறுத்துடுச்சு எனக்கு யாரையோ பாக்கணும்னு தோணுது அதை உன்கிட்ட சொல்றேன் ஒருத்தர் பேரை சொன்னார் அதற்கு மனோபாலா இல்ல நான் அவுங்ககிட்ட சொல்றதுக்கு தயாரா இல்லை என கூறிவிட்டார்.

அது மட்டுமில்லாமல் வேணாம் வித்தியா நீ பாக்காம இருந்தாலே பரவாயில்லை எனக்கு யாருமே இல்லையே என புலம்பினாராம் ஸ்ரீவித்யா கடைசி நேரத்தில் ஸ்ரீவித்யா கமலை தான் சந்திக்க நினைத்தாராம் கமலும் அவரை சந்தித்து அவரின் ஆசையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.