குஷ்பு மற்றும் பிரபுவின் காதலுக்கு வில்லனாக இருந்தது இந்த மனுஷனா..? நல்ல ஜோடிய பிரிச்சுட்டாரே..!

kushpu-prabhu
kushpu-prabhu

kushpu and prabu love breakup reason this actor: சினிமாவைப் பொறுத்தவரை பிரபலங்கள் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்து விட்டாலே காதல் உருவாகிவிடும். இவ்வாறு ஏற்படும் காதல்தான் சமூகவலைதளத்தில் மிக அதிகமாக பேசப்படும்.

அந்த 90s காலகட்டத்தில் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த பிரபலங்கள் தான் நடிகர் பிரபு மற்றும் குஷ்பு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதலைப் பற்றி தெரியாதவர்கள் யாருமே கிடையாது.

இவ்வாறு இவர்கள் நடித்த திரைப்படங்களில் இவர்களின் மனது ஒத்து போன திரைப்படம்தான் சின்னதம்பி இந்த திரைப்படத்தின் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது..

இவ்வாறு இவர்களுக்கு காதல் மலர்ந்தாலும் நடிகர் பிரபுவின் தந்தையானா சிவாஜி அவர்கள் இவர்களின் காதலுக்கு தடையாக இருந்தார். ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் செட்டாகாது என சிவாஜி பிரபுவிற்கு அறிவுரை கூறினார்.

இதன் விளைவாக நடிகர் பிரபு குஷ்பு மீது இருந்த காதலை முறித்துக் கொண்டார். இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

kushpu
kushpu