துரோபேக் என கூறி கையில் குழந்தையுடன் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்த குஷ்பூ.! வைரலாகும் புகைப்படம்

kushboo
kushboo

தமிழ் திரையுலகில் சூப்பரான ஜோடி லிஸ்டில் குஷ்பூ சுந்தர் சி யும் ஒன்று இவர்கள் 2 பேரும் சூப்பரான ஜோடிகள் என்றும் கூறலாம்.

குஷ்பூ தமிழில் தர்மத்தின் தலைவன் வெற்றி விழா, கிழக்கு வாசல், நானும் இந்த ஊருதான், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த குஷ்பு பிரபல முன்னணி நடிகரான ரஜினி, கமல் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் திரையுலகிற்கு நடிப்பதற்கு முன்பு கன்னடம்; மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் தான் நடித்து வந்தார் பின்பு இயக்குனர் சுந்தர் சி மணமுடித்துக் கொண்டார்.

இயக்குனர் சுந்தர் சி பல படங்களை இயக்கியதன் மூலம்  ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் வெள்ளித்திரையில் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் இயக்கி இருக்கிறார்.

இவரும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பார்  மேலும் குஷ்பூ தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்  அந்த புகைப்படம் என்னவென்றால் இவருக்கு  குழந்தை பிறந்த பொழுது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  .

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகிறார்கள் இதோஅந்த புகைப்படம்

sunthar
sunthar