பருவ வயதில் குஷ்பூ எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

kushboo

குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர் தான் குஷ்பு இவர் 80 காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்.

இவரது  படங்கள் எல்லாமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருக்கும்.

குஷ்பூ பிரபல முன்னணி நடிகரான ரஜினி, கமல்ஹசன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தியிருப்பார்.

இவ்வாறு நடித்துவந்த குஷ்பூ தற்போதும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிஸியாக உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலில் அண்மையில் பாஜக கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவரது திருமண வாழ்க்கையில் பிரபல இயக்குனர் சுந்தர் சி மணமுடித்துக் கொண்டார் தற்போது  இவருக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

குஷ்பு குடும்ப புகைப்படங்கள் எல்லாமே சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது இளமையான புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்புவா இது  என்று வாயைப் பிளந்து பார்ப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்

kushboo
kushboo