காமெடி நடிகர் கவுண்டமணியை பற்றி புட்டு புட்டு வைத்த குஷ்பூ.. அதிர்ந்துப்போன ரசிகர்கள்

kusboo
kusboo

80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தான் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரைக்கும் டாப் ஹீரோ படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி உடன் அண்ணாமலை, மன்னன், பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கமலுடன் சிங்காரவேலன், வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன் என பல டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார். இதனால் இவருக்கு என ரசிகர்கள் உருவாகி கோயில் எல்லாம்  நடிகை குஷ்பூ – வுக்கு கட்டி அசத்தினர். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் கடந்த சில வருடங்களாக அரசியல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா உலகில் தான் சந்தித்த நடிகர் நடிகைகள் குறித்தும், சினிமா பயணம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார் குஸ்பூ . அப்படி தன்னுடன் பல  படங்களில் நடித்த காமெடி நடிகர் கவுண்டமணி குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது கவுண்டமணி சார் எவ்வளவு எவ்வளவு நகைச்சுவை செய்கிறாரோ..

அந்த அளவிற்கு சீரியஸான ஆள் இப்படி ஒரு சீரியஸான ஆளை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என கூறினார் பொதுவாக கவுண்டமணி குறித்து பேசும்பொழுது அனைவரும் இதைத்தான் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய அவர் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்காக தான் குஷ்பூக்கு ஆசையாம்..

ஆனால் பேராசை பிடித்த குஷ்புவின் அப்பா நிறைய பணம் கொடுப்பவர்களின் படத்தில் நடிப்பதற்கு குஷ்பூவை கமிட் ஆகினாராம் அதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். குஷ்பு ஒரு கட்டத்தில் 14 வயதில் தந்தையிடம் பிரிந்து பிரிந்து குஷ்பூ தனியாக வந்துவிட்டாராம் சென்னை வந்த 36 வருடங்களில் ஒரு முறை கூட அவரை சந்தித்ததே இல்லையாம் இது குறித்து எந்த கவலையும் குஷ்பூ இல்லை ஏனென்றால் சிறு வயதில் குஷ்புவை பாலியல் ரீதியாக சீண்டி உள்ளார் என தனது தந்தை குறித்து அந்த பேட்டியில் பேசியும் இருந்தார்.