குண்டாக இருந்த குஷ்பு மகளா இது.! ஒல்லியாக மாறி இளம் நடிகைகளுக்கு சவால் விடுகிறாரே.! வியக்க வைக்கும் புகைப்படம்

kushbu
kushbu

80’s  90’s  காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அதேபோல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பெயர் போனவர் குஷ்பூ.

குஷ்பூ சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். கொழுக்கு மொழுக்கென்று இருப்பதுதான் இவரின் ப்ளஸ் என்றே கூறலாம். அந்த அளவு இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தற்பொழுது குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக  அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் குஷ்பு அவர்களுக்கு இரண்டு மகள்கள் அவரைப்போலவே பப்ளிமாஸ் ஆக இருப்பார்கள். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் குஷ்புவின் மகள் குண்டாக இருந்ததால் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வந்தார்கள்.

anandhika
anandhika

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத குஷ்புவின் மகள் உடல் எடையை அதிரடியாகக் குறைக்க ஆரம்பித்தார் தற்போது பார்ப்பவர்கள் அனைவரும் வாயடைத்து போகும் வகையில்மிகவும் ஒல்லியாக மாறி சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஒல்லியாக எப்படி மாறினீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

anandhika