16 வயது புகைபடத்தை வெளியிட்ட குஷ்பு.! குதுகலம் அடையும் ரசிகர்கள்.!

kusboo

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவையே கட்டி ஆண்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு.  இவர் தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் நடிகன், மன்னன், பாண்டியன்,, அண்ணாமலை, சின்னதம்பி, வெற்றி விழா, கிழக்கு வாசல் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தது போல நடிகரின் மனதையும் கொள்ளை அடித்தார். இதனை அடுத்து அவர் முன்னணி நடிகர்களின் படங்களில் ஆரம்பத்திலேயே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு  பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கிய இதனால் அவர் சிறந்த கதைகள் உள்ள படத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தற்பொழுது குஷ்பு அவர்கள் அரசியல் பக்கம் சென்று உள்ளார் என்பது நாம் அறிந்ததே அந்த வைகையில் தற்பொழுது அவர் அரசியல் சினிமா என இரட்டை சவாரி செய்து வருகிறார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவர்கள் அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அந்த வகையில் தற்போது அவர் 16 வயதில் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு பதிவை ஒன்றையும் அப்படிப் உள்ளார் அதில் அவர் கூறியதே என்னுடைய கண் புருவத்தை மிஸ் பண்ணிடாதீங்க…! அப்போ நான் என்ன யோசிச்சிட்டு இருந்தேன் என்று கூறியிருந்தார்.

இதோ அந்த புகைபடம்.

koosbu
koosbu