தளதளன்னு தக்காளி பழம் போல புடைவில் கும்முன்னு இருக்கும் குஷ்பு.! வைரலாகும் புகைப்படம்!!

kushpu
kushpu

Actress kusboo photo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1988ஆம் ஆண்டு ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மன்னன் ,பாண்டியன், அண்ணாமலை, சின்னத்தம்பி, போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவர் 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.குஷ்பு ஆரம்ப காலகட்டத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார் இதனை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கி ஆனால் அவரோ சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான சுந்தர்சி அவர்களை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். குஷ்பு அவர்கள் சமிப காலமாக எந்த ஒரு படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் அரசியல் பிரவேசம் என்று தனது போக்கை மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் குஷ்பு அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த சதோஷத்தில் இருந்து வருகின்றனர்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர உள்ள அண்ணாத்த என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அப்பொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது குங்குமபொட்டு வகுடு எடுத்து இது இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.இதனை பார்த்த குஷ்பு வெறியர்கள் சிலர் ஐஸ் கிரீம் மீது ஜெர்ரி பழம் வைப்பது போல கும்முனு இருக்கீங்க என கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

kushpu
kushpu