பிகினி உடையில் பட்டைய கிளப்பும் குப்பத்து ராஜா பட நடிகை..! ஜிவி பிரகாஷ் பட நடிகைக்கு எப்பொழுதுமே தனித்திறமை தான்..!

kuppaththu-raja-2

தெலுங்கு சினிமாவில் ஜீவா, அப்பயிதோ அம்மாயி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பலக் லால்வாணி இவ்வாறு பிரபலமான நமது நடிகை தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதுவரை அவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து எப்படியாவது தமிழ்சினிமாவில் சென்றால் சாதித்துவிடலாம் என்று நினைத்து வந்த நமது நடிகை தமிழில் சகா என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் ஆனால் இவர் நடித்த அந்த திரைப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாபா பாஸ்கர் அவர்கள் தான் இயக்கிய இருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் பூனம் பஜ்வா பார்த்திபன் போன்ற பல்வேறு கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தது.

இவ்வாறு இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் நமது நடிகைக்கு இந்த திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் உண்டாகிவிட்டது. மேலும் இவர் சமீபத்தில் ஆதி மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் பார்ட்னர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படமான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த வகையில் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் எனக்கு இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பதட்டமும் பயமும் அதிகமாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படமானது லோக்கல் கதாபாத்திரம் என்பதன் காரணமாக லோக்கல் மொழியை நான் சரளமாக பேச வேண்டும் அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பலவற்றையும் gvபிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்கள் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் படுகிறேன்.

மேலும் இந்த திரைப்படத்தில் நான் குப்பத்தில் வாழும் ஒரு சக பெண் போல தான் நடித்து இருப்பேன் இந்த கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் முக்கிய பங்கு வகித்தது மட்டுமில்லாமல் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி கூறுகிறேன் என கூறி உள்ளார்.

kuppaththu raja-1
kuppaththu raja-1

இந்நிலையில் நமது நடிகை அடுத்த பட வாய்ப்பு வர வெகு நாள் ஆகுமோ என்ற பயத்தில்  திடீரென கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பிகினி உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.