தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வருபவதான் நயன்தாரா.
இவரது நடிப்பில் அண்மையில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு ott தளததில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படம் OTT தளததில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று தந்தது.
இவர் தற்பொழுது நிழல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வருவதற்கு முன்பே பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் நயன்தாரா ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை பிரபல நடிகரான குஞ்சகோ போபன்னின் பையன்தான் படபிடிப்பு தளத்தில் இருந்து நயன்தாரா குஞ்சாக்கோ போபன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படமாக அமைகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.
இதொ அந்த புகைப்படம்