கடந்த மாதம் வெளியாகி தற்போது வரையிலும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ள இந்த படம் மணிரத்தினம் இயக்க நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் உலகில் உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்தது.
கல்கி எழுதிய இந்த நாவலை ரசிகர்கள் பலமுறை படித்து ரசித்துள்ளார்கள் இதன் காரணமாக இந்த கதையினை படமாக்க வேண்டும் என பலரும் முயற்சித்த நிலையில் 20 ஆண்டு காலங்கள் கழித்து தற்பொழுது மணிரத்தினம் அவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறார். இந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை சந்தித்து இருக்கிறது உங்களிலும் அதிகம் வசூல் செய்த திரைப்படத்தின் லிஸ்டில் முன்னணி வகித்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம் மேலும் இந்த படத்தின் முதல் பாகம் வெளியான நிலை இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய காட்சிகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதனை ரசிகர்கள் கவனிக்காமல் விட்டுள்ளார்கள்.
அதாவது செம்பியன் மாதேவி மற்றும் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்திற்கு இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது அந்த விஷயம் ரக்ஷா மாமனே பாடலில் சேந்தன் அமுதனாக வரும் அஸ்வின் த்ரிஷாவை சந்திக்கும் பொழுது மறைமுகமாக காட்டப்பட்டு இருக்கும். ஆனால் அந்த ட்விஸ்ட் இளவரசி குந்தவையால் கவனிக்கப்படாமல் போய்விட்டது ஏனென்றால் அந்த பாடலில் தான் த்ரிஷாவின் அறிமுகம் காட்டப்பட்டு இருக்கும் அதில் இளவரசிகே உரிய அழகிலும் மிகவும் கம்பீரமாகவும் பலரையும் கவரும் வகையில் அழகினால் ஜொலி திருப்பார் திரிஷா.
எனவே அந்த நேரத்தில் இளவரசியை வந்திய தேவன் கார்த்தி பார்க்கும் பார்வையும் மிகவும் அழகாக இருக்கும் இதனை பார்த்து மெய்சிலிர்த்து போன ஆடியன்ஸ் சிலர் முக்கிய விஷயத்தை பார்க்க தவறி விட்டீர்கள் என கூறி வருகிறார்கள் இதனைப் பார்த்து பதில் அளித்த அஸ்வின் தன்னுடைய கருத்தினை பதிவிட்டு இருக்கிறார் அதாவது இளவரசி குந்தவையை பார்த்த ஆர்வத்தில் ரசிகர்கள் இதனை கவனிக்க மறந்து விட்டார்கள் என்று அவர் மிகவும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.