குமுதாவால் ரசிகர்கள் ரொம்ப ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி.! வைரலாகும் வீடியோ…

nandita-swetha
nandita-swetha

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் அறிமுகம் ஆகிய தங்களது இடத்தை பிடிக்க பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களிலும் குடும்பப்பாங்க பெண்ணாக நடித்துள்ளார் அப்படி அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டினம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை நந்திதா.

இந்த படங்களுக்கு பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நடிகை நந்திதா மக்கள் மத்தியில் குடும்பங்கான நடிகை என்ற பெயரையும் எடுத்தார். இப்படி அடக்க ஒடுக்கமாக இருந்த நந்திதா போக போக கிளாமர் பக்கம் சென்று விட்டார். அதுமட்டுமல்லாமல் படும் மோசமான ஆடைகலை அணிந்து கொண்டு நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

தன்னுடைய படங்களில் எந்தவித கவர்ச்சியும் காட்டாத நந்திதா தற்போது சேலையில் கூட ரசிகர்களை ஈற்கும் படியான கவர்ச்சியை காட்டி வருகிறார் அதுமட்டுமல்லாமல் நந்திதா மற்ற நடிகைகளை போல இணையத்தில் ஆக்டிவாக இருந்து தனது புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.

தற்போது தெலுங்கு பக்கம் திரும்பிய நடிகை நந்திதா முழு நேர கிளாமர் நடிகையாக மாறிவிட்டார் அதுமட்டுமல்லாமல் கிளாமர் போட்டோக்களை எடுத்து ரசிகர்களை வாய்ப்பிலக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நந்திதா தற்போது குளோசப் மிரர் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..