ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்.! அதற்கு பவித்ரா போட்ட ட்டுவிட்டை பார்த்தீர்களா.!

pukazh 2
pukazh 2

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவில் திறமை இருந்தும் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு  அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் யோகிபாபு போல் கலக்கி வருபவர் நடிகர் புகழ்.

இதன் மூலம் அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து அது இது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு டீமில் இணைந்து பணியாற்றி வந்தார்.  அதன் பிறகு தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.

அதோடு நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தார்கள் இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. எனவே அடுத்த யோகி பாபு புகழ்தான் என ரசிகர்கள் இவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே உணவு இல்லாமல் தவித்து வரும் பலருக்கும் இவர் உணவளித்து அவர்களின் பசியையும் பட்டினியையும் தீர்த்து வருகிறார் இதன் மூலம் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

pukazh 5
pukazh 5

இது ஒருபுறமிருக்க இந்நிலையில் 90’s கிட்ஸ்களை வெறுப்பேற்றும் வகையில் தற்பொழுது நான் சத்தியமா தொடரை மீண்டும் பார்த்து வருகிறேன் என்று கூறி ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு இந்தப் புகைப்படம் கொரோனாவிற்கு முன்பு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பொழுது எடுத்ததாகவும் தற்பொழுது ஜிம்யை மிஸ் செய்வதாகவும் கூறி உள்ளார்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பவித்ரா வேற லெவல் புகழ் என கமெண்ட் செய்து உள்ளார்

pukazh 1
pukazh 1