வீடியோவை வெளியிட்டு கண்ணீர் விட்டு அழம் குக் வித் கோமாளி சிவாங்கி.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

பிரபல  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓரம் கட்டிய நிகழ்ச்சி தான்  குக் வித் கோமாளி அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சி தான் TRP-யை அடித்து நொறுக்கி உள்ளது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் என்டர்டைன்மென்ட் செய்ததாலும் இந்த நிகழ்ச்சி அமைந்ததால் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் கோமாளிகள், குக்குகள், நடுவர்கள் என்று அனைவரும் தங்களது காமெடியினாலு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்து உள்ளார்கள். சமீபத்தில் தான் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று முடிந்தது.

அந்தவகையில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அஸ்வின், சிவாங்கி, புகழ்,பாலா, பவித்ரா, தர்ஷா குப்தா என இன்னும் சிலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை மிஸ் செய்வதாக ரசிகர்களும் கூறிவந்த நிலையில் கோமாளியாக பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்ட அவர்தான் சிவாங்கி. இவரும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரொம்பவும் மிஸ் செய்வதாக மனம் வருந்தி உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வருத்தப்படாதீங்க சிவாங்கி என ஆறுதல் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.