டிக் டாக், யூடியூப் போன்றவற்றின் மூலம் பிரபலமடைந்தவர்கள் சினிமாவிலும் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது உள்ள சின்னத்திரை நடிகர், நடிகைகளும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ரசிகர்களிடம் பலவற்றைப் பகிவது மற்றும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியும் தொடர்ந்து வித்தியாசமான பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தனது திறமையினால் பிரபலமடைந்தவர் தான் சிவாங்கி. இவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகளை ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது அதோடு இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மிகவும் சுவாரஸ்யமானதாக ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா, புகழ், அஸ்வின், பவித்ரா உள்ளிட்ட ஏராளமான ஊருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் சிவாங்கியும் சில திரைப்படங்களில் பாடல் பாட உள்ளார். இந்நிலையில் தனது குட்டி இடுப்பு தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.