அம்மா-மகன் பாசத்தை புகைப்படத்தின் மூலம் வெளியிட்ட குக் வித் கோமாளி புகழ்.! வைரலாகும் புகைப்படம்.

pukazh 4
pukazh 4

பிரபல விஜய் டிவியின் மூலம் முகம் தெரியாத பலருக்கும் வாய்ப்பு கொடுத்து சினிமாவில் எப்படியாவது பிரபலமடைய செய்து விடுகிறார்கள்.  அந்த வகையில் சிவகார்த்திகேயன்,ரியோ ராஜ் அவர்கள் காமெடி நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக பங்கு பெற்று பிறகு நீண்ட காலங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்கள்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் சீனிமாவில் தற்போது அசைக்க முடியாத  நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து தற்பொழுது ரியோ ராஜ் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் காமெடி நடிகர்களாக அறிமுகமாகிய தீனா, பாலா, புகழ் போன்றவர்கள் சினிமாவில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் புகழ்.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமெடியை மட்டும் மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.  அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்த வகையில் புகழும் தற்பொழுது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்பொழுது இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் புகழ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

pukazh 3
pukazh 3