உடல் எடையை குறைத்து விட்டு செம்ம கும்முன்னு மாறிய கிருத்திகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

kiruthika-2
kiruthika-2

சினிமா நடிகைகளைப் போலவே சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது அந்த வகையில் இவ்வாறு உருவாகும் ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் பலரும் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய 15 வயதிலிருந்து சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை கிருத்திகா இவர் தன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது பிரபல சன் டிவி சீரியல் ஆன மெட்டி ஒலி சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவ்வாறு இந்த சீரியலை தொடர்ந்து ஆனந்தம், ஆடுகிறான் கண்ணன் மற்றும் செல்லமே, முந்தானை முடிச்சு, கணவனுக்காக போன்ற பல்வேறு சூப்பர் ஹிட்டான சீரியலில் இவர் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்து விட்டது ஆனாலும் சீரியல் பயணத்தை இன்றுவரை நிறுத்தியதே கிடையாது.

இவ்வாறு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் விரும்பி நடித்து வரும் நமது நடிகை சுமார் 86 கிலோ உடல் எடையை  கொண்டு இருப்பதன் காரணமாக பல்வேறு கஷ்டத்தை அனுபவித்து உள்ளார். இந்நிலையில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் உடற்பயிற்சி செய்து  தற்போது மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு கிருத்திகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமல்லாமல் அவருடைய அழகில் மயங்கி விட்டார்கள்.இதோ உடல் எடையை குறைத்துவிட்டு  கும்முன்னு இருக்கும் சீரியல் நடிகை கிருத்திகாவின் புகைப்படம் இதோ.

kiruthika-1
kiruthika-1