தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுடன் அந்த காலத்திலேயே அவர்களுக்கு ஜோடி போட்டு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பல நடிகைகள் புகழ் பெற்று விளங்கினார்கள்.
அப்படி நடித்த நடிகை தான் கே.ஆர் விஜயா இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.
இவர் தமிழில் மட்டும் இல்லாமல் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அதையும் தாண்டி இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்தார்.
இவர் மறைந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது என்றே கூறலாம்.
மேலும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது உள்ள பல இளைஞர்கள் ராயல் என்ஃபீல்ட் என்ற பைக்கை தான் ஓட்டுகிறார்கள் ஆனால் கே ஆர் விஜயா அந்த காலத்திலேயே இந்த பைக்கில் உலா வந்திருக்கிறார் அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.