கேஎல் ராகுல் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூட சொல்லலாம். இவர் தற்போது தொடக்க ஆட்டக்காரர் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் பல கிரிகெட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். இதனை தொடர்ந்து கிரிகெட் வீரர் ராகுல் கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் நடிகரின் மகளை காதலித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர். ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து சுனில் ஷெட்டி இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வரும் சுனில் ஷெட்டியின் மகளை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே எல் ராகுல் காதலித்து வந்துள்ளார் இவர்களுடைய காதல் சமீபத்தில் திருமணத்தில் முடிந்ததை தொடர்ந்து இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹிந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்குபவர் சுனில் ஷெட்டி இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வரும் சுனில் செட்டியின் மகள் அதிரா செடியை கே எல் ராகுல் காதலித்து வந்த நிலையில் இன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் இவர்களுடைய அந்த புகைப்படம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த தம்பதியினருக்கு ரசிகர்களும் தங்களால் முடிந்தவரை வாழ்த்துகள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்தப் புகைப்படம்.