கத்தரிப்பூ உள்ளாடையில் கிளாமராக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள கிரண்.! ஒரேடியா சூட்டை கிளப்பிடாங்களே என கூறும் நெட்டிசன்கள்.

kiran

தமிழில் அஜித்துடன் வில்லன்,விக்ரமுடன் ஜெமினி,கமல்ஹாசனுடன் அன்பே சிவம்,பிரசாந்துடன் வின்னர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகைகளில் ஒருவர்தான் கிரண் இவர் என்னதான் தமிழில் நடிக்க வந்தாலும் தமிழில் நடிப்பதற்கு முன்பே மற்ற மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

இவரது நடிப்பில் தமிழில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது தொடர்ந்து வரிசையாக நடித்து வந்த கிரண் தமிழ் மட்டுமல்லாமல் தமிழை தவிர்த்தும் ஒரு சில மொழிகளில் நடித்து வந்தார் பொதுவாகவே பல நடிகைகளும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சி என்ற விஷயத்தை கையில் எடுத்து விடுவார்கள்.

அதேபோல் இவருக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த கிரணுக்கு ஒருசில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது ஆனால் தொடர்ச்சியாக இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் மும்பையில் செட்டில் ஆன இவர் பின்பு சரியான பட வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருந்தார் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக முத்தின கத்தரிக்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

kiran
kiran

ஆம் கிரண் தனது முன்னழகை அழகாக ஜொலிக்க விட்டு மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கிரண் உங்களது முன்னழகை இப்படி கேவலமாக காட்டி புகைப்படம் எடுக்கிறீர்கள்  இது தப்பு இல்லையா என இவரிடம் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகிறார்கள்.