தனது சினிமா வாழ்க்கையை ஹிந்தி மொழியிலிருந்து ஆரம்பித்த நடிகை தான் கிரண் இவர் ஹிந்தி திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு பெயரையும் புகழையும் தேடிக்கொண்டார் அதனைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்தபொழுது சரியான வெற்றி கிடைத்து விட்டது.
ஆம் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அந்த வகையில் இவர் ஜெமினி,அன்பே சிவம்,வில்லன்,வின்னர் போன்ற பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.
என்னதான் தமிழில் நடித்தாலும் ஒரு சில காலகட்டத்தில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் பின்பு தமிழ் சினிமா பக்கமே வரவில்லை தொடர்ந்து சமீப காலமாகவே தனது ரசிகர்களுக்காக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அள்ளித் தெளித்து வருகிறார் .இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து தான் வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது என்று கூட கூறலாம் ஆம் நடிகை கிரண் பார்ப்பதற்கு தனது முன்னழகை திமிர விட்டு குத்த வச்சி உட்கார்ந்திருக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் என்ன கருமம்டா இது என இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஓசில நெட்டிசன்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நடிகை கிரண் பார்ப்பதற்கு இப்பொழுதுதான் அழகாக தெரிகிறார் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.என்னதான் இவர் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றவேண்டும் என்று இப்படி நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் இவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.