தமிழ் திரை உலகில் 2002 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை கிரண் ரத்தோட்.
தொடர்ந்து அவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம் பல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று கூறவேண்டும் அதுவும் குறிப்பாக ஜெமினி, வில்லன், பரசுராம், வின்னர், திருமலை , சகுனி, ஆம்பள மற்றும் திமிரு போன்ற படங்கள் ஆகும். இருப்பினும் சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையே ஏற்பட்டது.
இருப்பினும் சமிப காலமாக வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எந்த ரோலாக இருந்தாலும் ஏற்று நடித்து வருகிறார் கிரண் ரத்தோட்.தனது சமூகவலைதளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் கிரண் ராத்தோட் அவர்கள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தினரடித்து எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் கிரகத்தோட அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் திக்கு முக்காட செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.
கிரண் கவர்ச்சி புகைபடத்தை பார்க்க இந்த லிங்கை கிளிக்!!#kiranrathode #actress https://t.co/OYEIVqAEFF
— Tamil360Newz (@tamil360newz) March 13, 2020