தமிழ்சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட் . தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட் எனது முதல் படத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர் மன்றம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நிலைத்து நின்றார் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியையே பெற்றன அதிலும் குறிப்பாக வில்லன், வின்னர், பரசுராம், ஆம்பள, தென்னவன், அன்பே சிவம் போன்ற படங்களாகும்.சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இருக்கிறதோ அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமீபகாலமாக கிரண் அவர்கள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் மேலும் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அதேபோல தற்போது அவர் தொடை முழுதும் தெரியும்படி தனது புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியது என் கண்களை அவிழ்த்துவிட்டு உயிருக்கு வண்ணம் கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
#kiranrathore #Actresshot #actress pic.twitter.com/jFN9cxKpL5
— Tamil360Newz (@tamil360newz) March 10, 2020