தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவ்வாறு பிரபலமானவர் நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விக்ரம் விஜய் அஜித் பிரசாந்த் கமல் என பல்வேறு நடிகர்களை திரைப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நடிப்பு பலரையும் எளிதில் கவர்ந்து விட்டது.
இவ்வாறு ஆரம்பத்தில் கமர்சியல் ஆனா திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகையை அனைவரும் கவர்ச்சி நடிகை என்று அழைப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் என்ற திரைப்படம்தான்.
இவர் இந்த திரைப்படத்தில் மிகவும் கிளாமராக நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்பட பாடல் ஒன்றில் நடிகை கிரண் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார் இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று விட்டது.
இதனை தொடர்ந்து நடிகை கிரண் சகுனி என்ற திரைப்படத்தில் கூட வில்லியாக வசுந்தரா தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல விஷாலின் ஆம்பள திரைப்படத்திலும் நமது நாட்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து பல கவர்ச்சியான வேடத்தில் நடித்து வருவதன் காரணமாக தற்போது பல இயக்குனர்களும் அவரை குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.