தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் திரையில் ரிலீசாகி வெற்றி தோல்வி அடைந்து வருகின்றன திரைஅரங்கில் ரிலீஸாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் எவ்வளவு நாள் ஓடியது எவ்வளவு வசூல் பெற்றது என ரசிகர்கள் அதனை உற்று கவனித்து வருகின்றனர் அதேபோல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் முன்னணி நடிகர்களின் படங்கள் எவ்வளவு பேர் பார்த்துயுள்ளனர் என்பதை கவனித்து வர தொடங்கி உள்ளனர் ரசிகர்கள்.
தற்பொழுது தொலைகாட்சியில் யார் கிங் என்ற முன்னணி நடிகரின் ரசிகர்கள் இடையே போட்டி நிலவி வருகிறதோ இல்லையோ ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் டிஆர்பி மாஸ் காட்டிய 15 படங்களில் லிஸ்ட் இதுவரை விடப்பட்டுள்ளது விவரம் இதோ.
1. விஸ்வாசம் -18143000 2. பிச்சைக்காரன் -17696000 3. சர்க்கார் -16906000 4. சீமராஜா -16766000 5. பிகில் -16473000 6. சிங்கம் 3 -15560000 7. நம்ம வீட்டு பிள்ளை -14774000 8. தர்பார் -14593000 9. பைரவா -14511000 10. மருது -13774000 11. சண்டக்கோழி 2 -13731000 12. தெறி -12828000 13. இருட்டு -12569000 14. காப்பான் -11576000 15. சைரா நரசிம்ம ரெட்டி -11045000. போன்ற படங்கள் தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக தல அஜித்தின் விசுவாசம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.