கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது!! ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் பாருங்கள்..

killi1

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருப்பதால் எந்த படமாக இருந்தாலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் தனது 65 திரைப்படத்திற்கு தயாராகியுள்ளார்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கில்லி இந்த திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா மற்றும் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிகை ஜானகி உட்பட இன்னும் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அந்த வகையில் இத் திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஜானகி.  இவர் பாய்ஸ், சிங்கம் பில்லா-2 உட்பட இன்னும் பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் ஜானகி தற்போது பெரிதாக படங்களில் நடிப்பதில்லை திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.  இந்நிலையில் சில வருடங்களுக்குப் பிறகு ஜானகி தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

killijanaki
killijanaki