தக்காளி போல் தளதளவென இருக்கும் குஷ்பூ.! எல்லை மீறி போறாங்களே என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

kushboo
kushboo

80ன் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் குஷ்பூ இவர் அந்த காலத்தில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் நிரந்தரமாக உருவாக்கிக்கொண்டார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

அந்த வகையில் பார்த்தால் குஷ்பூ நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இவரது பெயரை வைத்து குஷ்பூ இட்டிலி மேலும் இவரது பெயரில் பல விஷயங்கள் தொடங்கப்பட்டு மக்களிடையே வைரலாகி வந்தது பின்பு பல நடிகைகளைப் போல் திடீரென படவாய்ப்பு கிடைக்காததும் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.

அவ்வபொழுது குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதையும் நாம் பார்த்து வருகிறோம் மேலும் குஷ்பூ சமீபகாலமாகவே உடல் எடை கூடி பார்ப்பதற்கு குண்டாக இருந்தார் ஆனால் இவர் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது 16 வயது இளம்பெண்ணாக தான் எந்த திரைப்படங்களில் நடித்தாலும் தனது உடை,நடை பாவனை என அனைத்தையும் மாற்றிக்கொள்வார்.

kushboo
kushboo

அதேபோல் தற்பொழுதும் குஷ்பூ பார்ப்பதற்கு கொழுக்மொழுக்கென்று குண்டாக இருந்த இவர் திடீரென்று உடல் எடை குறைத்து விட்டார்.ஆம் இவர் திடீரென்று உடல் எடை முழுவதும் குறைத்து பார்ப்பதற்கு பருவப் பெண்ணாக ரசிகர்களுக்கு புகைப்படம் வெளியிட்டார்.

kushboo
kushboo

இதனைத் தொடர்ந்து தற்போதும் இவர் சிவப்பு நிற புடவையில் பார்ப்பதற்கு கல்லூரி பெண் போலவே இருக்கிறார். எப்படி உங்களால் மட்டும் இந்த அளவுக்கு எடையை குறைக்க முடிந்தது எங்களுக்கும் அந்த ரகசியத்தை சொன்னால் நாங்களும் கற்றுக் கொள்வோம் என அவரது ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.