ஒரு காலத்தில் ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும்,தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்ட நடிகை தான் குஷ்பூ இவர் அந்த காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் இவரது ரசிகர்கள் உடனே பார்த்துவிடுவார்கள்.
அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் தரமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் குஷ்பூ இல்லாத படமே இல்லை என்ற அளவிற்கு ஒரு காலத்தில் இவர் அனைத்து திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டு தற்பொழுது குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளும் சினிமாவில் நடிப்பதை விட்டு விடுகிறார்கள் அதே போல் இவரும் திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார் தொடர்ச்சியாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை
இந்நிலையில் மீண்டும் தனது ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டும் வகையில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தில் குஷ்பூ ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் இதுபோக இவர் மிகவும் குண்டாக மாறிவிட்டார் என பலரும் கூறி வந்தார்கள் ஆனால் அதற்கு எதிராக குஷ்பூ தனது உடல் எடையை சுத்தமாக குறித்த புகைப்படங்களை சமீபகாலமாகவே நாம் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம்.
அதைப்போல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் குஷ்பு பார்ப்பதற்கு 16 வயது இளமொட்டு போல் தெரிகிறார் சுத்தமாக தனது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு கதாநாயகி போல் மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் நீங்க ரெடியா ஆயிட்டீங்க மேடம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.