அச்சு பிறழாமல் ஹன்சிகா போல் மாறிய நடிகை குஷ்பூ..! வீட்டு வாசலில் வரிசைகட்டும் முன்னணி நடிகர்கள்..!

kushpoo

ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ இவர் தன்னுடைய அழகான சிரிப்பு மற்றும் வட்டமான முகம் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் பின்னே வட்டமிட வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது நமது நடிகைக்கு 40 வயது ஆனாலும் தற்போது தான் இளமை அடைந்தது போல ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் இவருக்கு கோயில் கூட கட்டி உள்ளார்கள்.

இந்நிலையில் நமது நடிகை வெள்ளித்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியது மட்டுமின்றி தற்போது சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல கட்சியில் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

தற்போது நமது நடிகை டிவி நிகழ்ச்சி திரைப்படங்கள் அரசியல் என பிஸியாக இருக்கும் நேரத்திலும் தன்னுடைய குடும்ப பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துவது வழக்கம் தான் அதே போல தன்னுடைய ஃபிட்னஸ் விஷயத்திலும் குஷ்பு அதிக ஆர்வம் காட்டி உள்ளார்.

இந்நிலையில் அதன் பலனாக தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்துவிட்டு மிக அழகான தோற்றம் அளித்தது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்கள் கூட இவருடன் திரைப்படம் நடிக்க ஆசை மூட்டும் வகையில் மாறிவிட்டார்.

kushpoo
kushpoo

இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கும் பொழுது அப்படியே ஹன்சிகாவை உறித்து வைத்தது போலிருக்கிறது என பலர் கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள்.

kushpoo