தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு இவர் அடுத்த காலகட்டத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தது மட்டுமில்லாமல் இவருடைய ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்கள்.
அந்த வகையில் இவர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபு, ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை குண்டாக இருந்தாலும் தன்னுடைய அழகையும் நடிப்பையும் மிக சிறப்பாக வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சினிமாவை விட்டு வெளியான பிறகும் சீரியல் மூலமாக ரசிகர்களை சந்தித்து தான் வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் சுந்தர் சியின் மனைவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் தற்போது சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிபிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய கணவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களையும் குஷ்புதான் தயாரித்து வருகிறாராம். மேலும் சமீபத்தில் இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் லாக் டவுன் நேரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு முன்னணி நடிகை ரேஞ்சுக்கு மாரி உள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் டீசர்ட்டில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நமது பிரேம்ஜி ஜொள்ளு விடுவது போல ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.