50 வயதிலேயும் 18 வயது பெண் போல் இருக்கும் குஷ்பு.! வைரலாகும் புகைப்படம்.

kusbu
kusbu

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு இவரது காலகட்டத்தில் பட கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து சிறப்பாக வலம் வந்தார். குஷ்பு அவர் தற்போது சினிமா போன்றவற்றில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தாலும் அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் அடுத்த வாய்ப்பினை பெற்றார் அந்த வகையில் இவர் நாட்டாமை ,சின்னத்தம்பி ,ரிக்ஷா மாமா,கிழக்குவாசல், வெற்றிவிழா, அண்ணாமலை, மன்னன் போன்ற படங்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்றார்.இதையடுத்து மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு சிறிது சிறிதாக சினிமாவில் இருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் தற்போது அரசியலும் தன்னை இணைத்து கொண்டார் மேலும் தற்போது அவர் அரசியல் மற்றும் சினிமாவிலும் களம் புகுந்து பிஸியாக வலம் வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் சினிமா உலகில் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்திற்கு அவர்கள் தனது உடல் எடையை குறைத்து 18 வயது பெண் போல மாறி உள்ளார் இதற்கு முன்பு மீனா அவர்களும் உடல் எடையை குறைத்து உள்ளது குறிப்பிட தக்கது.

தற்போது குஷ்பு அவர்களின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு யார் சொன்னது வயாகியது என்று உங்களுக்கு இப்போது 18 வயதுதான் ஆகிறது என புகைப்படத்தை பார்த்து கூறி வருகின்றனர் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

kusbu
kusbu
kusbu