தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பு இவ்வாறு பிரபலமான நடிகை குஷ்பூ தனக்கென ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர்களுடைய ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகிக்கு கோயில் கட்டியது என்றால் அது குஷ்புவிற்கு தான் அதுமட்டுமில்லாமல் இந்தியா நடிகை லிஸ்டில் இடம் பெற்ற நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். அது மட்டுமில்லாமல் நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த கார்த்திக் கமல்ஹாசன் பிரபு ரஜினிகாந்த் போன்ற பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
என்னடா அந்தவகையில் தற்போது பல்வேறு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை குஷ்பு தற்போது இரண்டு மூன்று தலைமுறை நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பு மிகவும் தன்னுடைய உடல் எடையை குறைத்துவிட்டு பார்ப்பதற்கு இளம் வயது பெண் போல காட்சியளிக்க இருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை இயக்கியது மட்டும் இல்லாமல் தியேட்டரில் மிக பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அந்தவகையில் தற்போது இந்த விக்ரம் திரைப்படத்தின் ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்த நடிகை குஷ்பு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் ஒரு முழு என்டர்டைன்மென்ட் திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் விக்ரம் திரைப்படத்திற்கு வாங்க என்று கூறியது மட்டுமில்லாமல்.
கமலுடைய நடிப்பை ரசிங்கள் அதேபோல விஜய்சேதுபதியை நல்ல திட்டுங்கள் பகத் பாசிலுக்கும் ஃபிளை கிஸ் கொடுங்க என நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவு சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.