பருவ மொட்டாக இருக்கும் இளம் நடிகை தான் கேஜிஎப் திரைப்படத்தில் அம்மாவாக நடித்ததா.! சும்மா பெங்களூர் தக்காளி போல இருக்கிறாரே

kgf-movie-tamil360newz
kgf-movie-tamil360newz

இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய திரைப்படம் கேஜிஎப், கன்னட சினிமாவில் இப்படி ஒரு பெரிய திரைப்படமா என அனைவரும் கேட்கும் அளவிற்கு கேஜிஎப் திரைப்படம் அமைந்தது, இந்த திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது அந்த அளவு அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தது.

KGF திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை மட்டுமல்லாமல் பல மக்களின் மனதை கொள்ளை கொண்ட காட்சி என்றால் அது அம்மா கதாபாத்திரம் தான், அந்த கதாபாத்திரத்தை யாராலும் மறுக்க முடியாது. இப்பவும் அந்த காட்சியை திரையில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் மெய்மறந்து பார்ப்பார்கள்.

KGF திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் வெறும் 31 வயது இளம்பெண் தான் என்றால் நம்ப முடிகிறதா, இவரின் பெயர் அர்ச்சனா மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு முன்னேறியவர், இவர் பெங்களூரச் சேர்ந்தவர், தமிழ்சினிமாவில் எப்படி ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை திரைப்படம் கிடைத்ததோ அதே போல் அர்ச்சனாவுக்கு கேஜிஎப் திரைப்படம்.

archana-jois
archana-jois

கேஜிஎப் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் அர்ச்சனா, தற்பொழுது அர்ச்சனாவிற்கு நிற்க கூட நேரமில்லாமல் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன, இந்த நிலையில் இவர் கேஜிஎஃப் திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

இவரின் அழகான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா KGF திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தது என ஆச்சரியம் அடைகிறார்கள்.

archana-jois
archana-jois