KGF 2, வலிமை படங்கள் செய்த சாதனை – காணாமல் போன பீஸ்ட்.?

KGF-
KGF-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்களின் படங்கள் விசேஷ நாளாக இருந்தாலும் சரி சாதாரண நாளாக இருந்தாலும் சரி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி அந்த படத்தை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்துவார்கள்.

அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் படங்களில் சாதாரணமாகவே 100 கோடி எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும். அதேசமயம் டாப் நடிகர்கள் படங்கள் 25வது நாள் 50வது நாளை ரசிகர்கள் வெற்றிகரமாக கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் 25வது நாள் வெற்றிகரமாக ஓடியது அதை ரசிகர்களும் பெரிய அளவில் கொண்டாடித் தீர்த்தார்கள் அதனை தொடர்ந்து வெளியான விஜயின் பீஸ்ட் படம் அப்படியில்லை. படம் 25 நாட்கள் கூட வெற்றிகரமாக ஓட முடியாமல் திரையரங்கில் இருந்து மொத்தமாக வெளியேறி வாஷ் அவுட் ஆனாது.

ஆனால் பீஸ்ட் படத்திற்கு பிறகு வந்த கே ஜி எஃப் 2 படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதது குறிப்பாக தமிழகத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்து. KGF 2 படம் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற..

இப்படம் தொடர்ந்து  ஹவுஸ்புல்லாக ஓடிய மட்டுமல்லாமல் இப்பொழுது 25 வது நாளிலும் வெற்றிகரமாக ஒட உள்ளது.. அண்மையில் வெளியான வலிமை, கேஜிஎப் 2 படத்திற்கு மட்டுமே 25 வது நாளில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது தற்போது கேஜிஎப் 2 25வது நாளை வெற்றிகரமாக கொண்டாட இருக்கிறது.