கேஜிஎப் 2 மாஸ் அப்டேட்டை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டிய இயக்குனர்.! சும்மா தெரிக்குதுள்ள

kgf

வெள்ளித்திரையில் கேஜிஎப் திரைப்படம் உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் என்பவர் உலக அளவில் பிரபலம் அடைந்தார் அந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல்  இயக்கியுள்ளார்.

அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் பல கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தற்பொழுது பிரசாந்த் நீல் கே ஜி எஃப் 2 வை இரண்டாம் பாகமாக இயக்கி வருகிறார் இந்த படம் நடைபெற்றுவரும் நிலையில் பிரசாந்த் நீல் அவருக்கு பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

ஆனாலும் அதையெல்லாம் தாண்டி  பயப்படாமல் அந்த படத்தை முன்புறமாக முடிப்பதில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது இதனை தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரபூர்வமாக புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

gun
gun
nil

cine