கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் யாஷ். இவர் தனது நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எப் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கியிருந்தார். எனவே ரசிகர்கள் அனைவரும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீசாகும் என்ற ஆவலுடன் காத்து வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக 2021 ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவே ஒட்டுமொத்த ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
இதோ போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு