விதவிதமாக போட்டோ ஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்!! என்ன பிகறுடா என வர்ணிக்கும் ரசிகர்கள்..

keerthysuresh

தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் பென்குயின் மற்றும் மிஸ் இந்தியா பட்டம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இன்னிலையில் இடையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார்.  இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.

தற்போது தான் உடல் எடையை கூட்டி பழைய நிலைமைக்கு மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டும்,தனது நாய்வுடன் இருக்கும் புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

keerthysuresh1
keerthysuresh1
keerthysuresh2