ஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது ஜிம்மில் என்னமா இருக்கிறார் பாத்தீங்களா.! புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

keerthi-suresh
keerthi-suresh

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு நிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார் மேலும் இவர் தமிழை தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் இவரைப் பாராட்டி வந்திருக்கின்றனர்.

மேலும் இவர் விஜய் உடன் இணைந்து நடித்த நிறைய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது தற்பொழுது இவரது நடிப்பில் சைரன்,ரகு தாத்தா மற்றும் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது சினிமாவில் படு பிஸியாக இருந்தாலும் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகைகளை போல அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகள் குண்டாக இருந்தால் பட வாய்ப்பு தர மாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் பல பிரபலங்களும் ஒர்க்கவுட் செய்து தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது இல்லை. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜிம்மில் படும் பயங்கரமாக வொர்க் அவுட் செய்து வருகிறாராம் என்பது பற்றி அதிகமாக தெரிந்திருக்காது ஆனால் தற்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் பயங்கரமான உடற்பயிற்சி செய்திருக்கிறார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அதிகமாக பட வாய்ப்பு வருகிறது.

keerthi suresh
keerthi suresh

நீங்கள் திரைப்படங்களில் மிகவும் அழகாக நடிப்பது மட்டுமே இருப்பினும் நீங்கள் ஜிம் வொர்க் அவுட் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள் அதற்காகவே உங்களுக்கு நிறைய திரைப்படங்கள் கிடைக்க வாழ்த்துகிறோம் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.