ஏடாகூடமாக லிப் லாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!! வீடியோ இதோ…

keerthy suresh video: தமிழ் சினிமாவில் கீர்த்திசுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவரது நடிப்பில் சமீபத்தில் மிஸ் இந்தியா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரங் டே மற்றும் சாணி காகிதம் என்ற இரு திரைப்படங்களும் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தனது பர்சனல் வாழ்க்கையில் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைப்பதை  வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது நாய்க்குட்டிக்கு லிப்லாக் முத்தத்தை கொடுத்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த விடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.